கள்ளக்குறிச்சி;அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட  வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக  மாறாமல் இருக்க அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட  வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்....


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நோய்தொற்று பரவல் அதிகமாகி இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் 


இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அதிகமான மக்கள் கூடுகிறார்கள் அவர்கள்  சமூக இடைவெளியை அல்லது முக கவசங்கள் கிருமி நாசினி போன்ற எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்குவதற்காக கூடுகிறார்கள் குடிக்கிறார்கள்...



 இதனால் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்படுவதற்கு இதுவே முக்கியமான காரணமாக வாய்ப்பு உள்ளதால் தமிழக அரசும் மாவட்ட ஆட்சியர்  அவர்களும் உடனடியாக  டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்....


A.பசல் முஹம்மது, மாவட்ட தலைவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம்..


திருக்கோவிலூர்.... போட்டோ கிராபர்...T.முருகன்... செல்...9842366286


Popular posts
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
Image
தேனி நகரில் பெருகி வரும் கொரோனா பாதிப்பின் எதிரொலி
Image
நீலகிரி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை கொரோனா மருத்துவமனையாக மாற்றபட்டுள்ளது.
Image
திருவள்ளூர்;தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது.
Image